இம்முறையும் ஒரு அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மெஸ்ஸி அண்ட் கோ அப்படி எந்த அதிசயத்தையும் இன்று நிகழ்த்தவில்லை.
கலைந்தது ரொனால்டோவின் கனவு? சாம்பியன்ஸ் லீகிலிருந்து வெளியேறியது யுவன்டஸ்
இந்த வருடமாவது எல்லாம் மாறும் என்று எதிர்பார்த்த நிலையில், அதே சோகம் மீண்டும் தொடர்ந்திருக்கிறது. முதல் சுற்றில் இம்முறையும் தோற்றது யுவன்டஸ்.
தொடரும் சிட்டி வெற்றி, லிவர்பூல் தோல்வி – பிரீமியர் லீக் ரவுண்ட் அப்
சாம்பியன் பட்டத்தை நோக்கி சிட்டி வெறித்தனமாக முன்னேறிக்கொண்டிருக்க, நடப்பு சாம்பியன் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது.
சரிதா தேவி – நிஜத்தில் நடந்த இறுதிச் சுற்று #HBDSarithaDevi
உண்மையிலேயே இறுதிச் சுற்று சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும், அதுபோன்ற டொமஸ்டிக் போட்டியில் இல்லை. ஆசியன் கேம்ஸில். ஆம், ஆசியன் கேம்ஸில்.