இருவரின் சுழலும்தான் இந்தியாவை லார்ட்ஸில் காலடி எடுத்து வைக்க செய்திருக்கிறது என்பதில் துளியளவும் மிகையில்லை.
இந்தியாவின் முன்னிலைக்கு அந்த 34 பந்துகள்தான் காரணம். பலே பன்ட்!
பன்ட்டை எந்த வீரரோடும் ஒப்பிட்டால் அதை விட பெரிய முட்டாள்த்தனம் வேறு எதுவும் இருக்காது. பன்ட் வேற ரகம்!
இங்கிலாந்தின் டெக்னிக் மோசம். இந்தியாவின் மைண்ட் கேம் ஆசம்!
பிட்ச்சை ட்ரோல் செய்து கொண்டிருந்த மைக்கேல் வானே இங்கிலாந்தின் பேட்டிங்கை கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டார்.
ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்… பொல்லார்ட் ருத்ரதாண்டவம்!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அடுத்த ஓவரிலேயே 6 சிக்சர்களை கொடுத்ததால் தனஞ்செயா நொந்துப்போனார்.