IPL – 2019 சீசனில் Rajastan Royals அணிக்குள் நடந்த விஷயங்கள் பற்றி அலசும் ஸ்போர்ட்ஸ் டாக்மென்ட்ரி Inside Story
வெற்றியின் புனிதத்தைத் தோல்வியால் நொறுக்கிய சுஷாந்தின் Chhichhore!
ஸ்போர்ட்ஸ் பட க்ளீஷேக்களை ஸ்போர்ட்ஸ் மூலம் வாழ்க்கையையும் வாழ்தலின் அர்த்தத்தையும் கடத்திவிட்டு செல்வதில்தான் Chhichhore தனித்து நிற்கிறது.
“சிவகார்த்திகேயன் கேரக்டர் டிராவிட் மாதிரிதான்… விளையாடினப்ப வேர்ல்ட் கப் ஜெயிக்கல… ஆனா…!” – Arunraja Kamaraj
கனா திரைப்படத்தைப் பற்றியும், தன் கிரிக்கெட் பிரியத்தைப் பற்றியும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் Arunraja Kamaraj
‘ஸ்டேடியத்தில் எந்த தருணத்திலும் கடவுளாக மாறும் வரம் கொண்டவன் Michael Jordan!’ – ‘The Last Dance’ சீரிஸ் எப்படி?
மனிதர்கள் மிருகமாக மாறும் தன்மை கொண்டவர்கள். ஆனால், ஸ்டேடியத்தில் எந்த தருணத்திலும் கடவுளாக மாறும் வரம் கொண்ட ஓர் அசாத்திய நாயகனைத் தரிசிக்கத் தயாரா?