Rahane ஒரு கேப்டனாக இந்த தொடரில் தவறே செய்யவில்லையா என்றால், இல்லை அவரும் நிறைய தவறுகள் செய்தார். ஆனால், அந்த ‘Resilience’ அவரிடம் அதிகம்.
“இது விராட் கோலி உருவாக்கிய அணி; ஒரு தொடரில் உருவானது அல்ல!” – ரவி சாஸ்திரி
“விராட் இல்லாத இடத்தில் அஜிங்கியா ரஹானே அணியை வழிநடத்தி இருக்கிறார். ரஹானே தன்மையானவர்; ஆனால், போராட்டகுணம் நிறைந்தவர்.” – Ravi Shastri
“ரவி சாஸ்திரி சொன்ன அந்த விஷயத்தை மனதில் நினைத்துக் கொண்டேன்!” – Shardul Thakur
“ஆஸி வீரர்கள் வழக்கமான கேள்விகளைத்தான் கேட்டார்கள். ஸ்லெட்ஜிங் செய்திருந்தாலும், நான் அதை பெரிதாக எடுத்திருக்க மாட்டேன்.” – Shardul Thakur
ஆஸி வீரர்களிடம் அக்ரசிவ் இல்லை என பான்டிங் காட்டம்!
‘ஆஸ்திரேலிய வீரர்கள் போதுமான அளவு ஆக்ரோஷத்துடன் செயல்படவில்லை. அதை இந்தியா பயன்படுத்திக்கொண்டது” என விமர்சித்துள்ளார் Ricky Ponting.