இந்திய பேட்ஸ்மேன் KL Rahul பயிற்சியின்போது காயமடைந்ததால், பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இருந்து விலகியுள்ளார். இது இந்தியாவுக்கு சிக்கல்.
வாசிம் ஜாஃபர் மீண்டும் ரவுசு; இந்திய அணிக்கு மறைமுக மெசேஜ்!
Wasim Jaffer மீண்டும் தனக்கே உரிய பாணியில், சிட்னி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனுக்கு அடுத்த ஹின்ட் கொடுத்துள்ளார். ஆனால், இந்த மெசேஜ் கஷ்டம்.
ஒன்றா, இரண்டா… கம்பீர் சொல்லும் மாற்றங்கள் பல!
“ரஹானே நம்பர் 4–ல் வர வேண்டும். ஏனனில், அவர்தான் கேப்டன். ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.” – Gambhir
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் முகமது ஷமிக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா?!
முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கின்போது வலது கையில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளருக்குப் பதிலாக, மெல்போர்ன் டெஸ்ட்டில் Ravindra Jadeja களமிறங்கலாம்!