சாம்பியன் பட்டத்தை நோக்கி சிட்டி வெறித்தனமாக முன்னேறிக்கொண்டிருக்க, நடப்பு சாம்பியன் அடி மேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது.
லோன், லோன்… லோனோ லோன்! முடிவுக்கு வந்தது டிரான்ஸ்ஃபர் விண்டோ!
இந்த விண்டோவில் எண்ணில் அடங்காத அளவுக்கு பல வீரர்கள் லோனில் வேறு அணிகளுக்குச் சென்றுள்ளனர்.
செஃபீல்டிடம் வீழ்ந்தது மான்செஸ்டர் யுனைடட்! 13 போட்டிகளுக்குப் பிறகு தோல்வி!
பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் செஃபீல்ட் யுனைடட் அணியிடம் தோல்வியடைந்திருக்கிறது மான்செஸ்டர் யுனைடட்.
Where Rebellion meets Anarchy: The tale of Leeds United
On July the 17th Leeds united qualified for the Premier League, on their centenary season. No bottling this time, just thriving on the hope!