35-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்திய ஸ்பின்னர் Ravichandran Ashwin-கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் ரஸல் அர்னால்ட்.
பௌலர்களின் சீசனாக மாறுமா இந்த IPL 2020?!
IPL 2020 சீசன் UAE-ல் நடைபெறஉள்ளது. அந்த மைதானங்கள் வறண்டு இருக்கும் என்பதால் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என தெரிகிறது.
“உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு உணவு மூலமா தீர்வு கொண்டுவர்றதுதான் நல்லது!” – Sports Nutritionist முத்துலட்சுமி
விளையாட்டு வீரர்களுக்கு, விளையாடத் தொடங்கும் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி Sports Nutritionist முத்துலட்சுமியுடன் ஓர் உரையாடல்
அக்ரெஸிவ் பௌலிங்… கூல் ஆட்டிட்யூட்… கோலிக்குக் கிடைத்தத் `தங்க மீன்’ – Yuzvendra Chahal!
Yuzvendra Chahal – தன்னுடைய அக்ரெஸிவ் பந்துவீச்சாலும், கூல் ஆட்டிட்யூடாலும் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார் இந்த லெக் ஸ்பின்னர்!