‘சிராஜிடம் இப்படியெல்லாம் பந்துவீச வேண்டும் என்றால், அதை கச்சிதமாக நிறைவேற்றுவார். தனக்கு தோன்றும் விஷயங்களையும் முயற்சிப்பார்’ Bharat Arun
“அஷ்வினை எப்படி எதிர்கொள்கிறார்களோ அதைப் பொறுத்தே இங்கிலாந்துக்கு ரிசல்ட்!” – Monty Panesar
“ஜடேஜாவை இந்தியா மிஸ் செய்யும். இங்கிலாந்தை நெருக்கடியில் வைத்திருக்க, அஷ்வினுக்கு எதிர்முனையில் இருந்து ஒரு சப்போர்ட் தேவை.”- Monty Panesar
“ஸ்மித்துடன்தான் போட்டி; துணை கேப்டன் பற்றி கவலையில்லை!” – அஸ்வின் ஷேரிங்ஸ்
”லயனுடன் என்னை ஒப்பிடுவதைவிட ஸ்மித்துடன் போட்டி போடவே விரும்பினேன். ஆஸியில் ஸ்பின்னர்களுக்கு ஒருமுறை கூட அவுட்டாகாதவர் ஸ்மித்.” – Ashwin
‘பாதி மீசையை எடுக்குறேன்!’ புஜாராவுக்கு அஷ்வின் சவால்!
ஒரு ஆஃப் ஸ்பின்னர் பந்தில் புஜாரா கிரீஸை விட்டு இறங்கிவிட்டு, பந்தைத் தூக்கி அடித்தால், நான் பாதி மீசையை எடுத்துவிடுகிறேன் என Ashwin சவால்.