‘கோலியின் ODI, டெஸ்ட் கேப்டன்சி பற்றி கேள்வி எழுப்பியதில்லை. டெஸ்ட்டில் அவரது தலைமையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது’ – Gautam Gambhir
‘இதுதான் தோனியின் ஸ்பெஷாலிட்டி!’ – CSK ஸ்ட்ரேட்டஜியை புகழும் கெளதம் கம்பீர்
“இது சரியான ஸ்ட்ரேட்டஜி. அணி புதுப்பிக்கப்படும் என்பதற்கு, ஒட்டுமொத்தமாக அணியை மாற்றுவது என்று அர்த்தம் அல்ல” என, Gautam gambhir பாராட்டு.
“இதுதான் RCB-யின் பிரச்னை!” – கெளதம் கம்பீர் பொளேர்
ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் உள்பட பத்து வீரர்களை ரிலீஸ் செய்த ஆர்.சி.பி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார் முன்னாள் வீரர் Gautam Gambhir.
“RCB-யில் பெர்ஃபார்ம் செய்யாதபோதும் சிராஜை ஆதரித்தவர் விராட்!”
“விராட் கோலிதான், சிராஜின் பலம். Mohammed Siraj, ஆர்.சி.பி–யில் பெரிதாக பெர்ஃபார்ம் செய்யாதபோதும், விராட்தான் அவனுக்கு ஆதரவாக இருந்தார்.”