‘இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கோலிக்கு, தோனி வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால், இன்று விராட் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியுமா’ -Sehwag
கே.எல்.ராகுல் ஓபனிங்; வாஷிங்டன் சர்ப்ரைஸ்… என்ன செய்யப் போகிறது விராட் அண்ட் கோ!
லாக் டெளனுக்குப் பிறகு நடந்த, Australia vs India ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததைப் போல, டி 20 தொடரில் தோற்காமல் இருக்க வேண்டியது அவசியம்.
ஓப்பனிங்கில் மயாங்க், மிடில் ஆர்டரில் ராகுல் – இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
கிங்ஸ் லெவனுக்காக ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கும் Mayank Agarwal, தவானுடன் இணைந்து நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைப்பார்.
“சூர்யகுமாருக்குப் பதிலாக நான் அவுட்டாகி இருக்க வேண்டும்!” – ரோஹித் ஷர்மா
Rohit Sharma: “சூர்யகுமார் இந்த சீசன் முழுவதும் நல்ல ஃபார்மில் இருந்தார். அவருக்குப் பதிலாக என் விக்கெட்டை தியாகம் செய்திருக்கவேண்டும்”