நிர்வாகத்தில் அரவிந்த் டி சில்வா… மறுபிறவி எடுக்குமா இலங்கை கிரிக்கெட்! ஜெயவர்த்தனே, சங்கக்காரா, ரணதுங்கா போன்ற உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வளங்கள் இன்னும் ஏன் இலங்கை கிரிக்கெட்டிற்குள் நுழையாமல்தான் இருக்கிறார்கள்.