Let me Tell a Kutty Story-யில் பங்கேற்று, பார்டர் – கவாஸ்கர் டிராபி, சிட்னி டெஸ்ட் டவீட் குறித்து பல சுவாரஸ்யங்களை பகிர்ந்தார் Prithi Ashwin.
“ஆஸி பௌலர்களிடம் அடிவாங்கியதும் ஒரு ஸ்ட்ரேட்டஜிதான்!” – அனுபவம் பகிரும் புஜாரா
“வெளியில் இருந்து பார்ப்பவர்கள் ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சிக்கலாம். அணிக்கு என்ன தேவையோ, அதைத்தான் நான் செய்ய முடியும்.” – Pujara
“அணிக்கு கடன்பட்டிருக்கிறேன்; என் இடத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை!” – Hanuma Vihari
“டிரா செய்துவிட வேண்டும் என்பது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. அணியில் எனக்கு இடம் கிடைக்குமா என்றெல்லாம் யோசிக்கவில்லை.” – Hanuma Vihari
“ஸ்மித்துடன்தான் போட்டி; துணை கேப்டன் பற்றி கவலையில்லை!” – அஸ்வின் ஷேரிங்ஸ்
”லயனுடன் என்னை ஒப்பிடுவதைவிட ஸ்மித்துடன் போட்டி போடவே விரும்பினேன். ஆஸியில் ஸ்பின்னர்களுக்கு ஒருமுறை கூட அவுட்டாகாதவர் ஸ்மித்.” – Ashwin